முன்னுரை

நாம் செய்த பாவங்களுக்காக, நாம் செய்த அக்கிரமங்களுக்காக இயேசு கிறிஸ்து பலியாக தம்மைத்தாமே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். நாம் சுமக்க வேண்டிய சிலுவையை அன்று சிலுவையில் அவர் சுமந்தார். இன்று அநேகர் தங்களுடைய பாவங்களுக்காக தங்களை தாங்களே உடல் வருத்தி, உடலை காயப்படுத்தி பாவ நிவிர்த்தி செய்து கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் அப்படி செய்ய அழைக்கப்படவில்லை. ஏனென்றால் நம்முடைய பாவங்களுக்காக அவர் முன்பதாகவே சிலுவையில் பலியாகிவிட்டார் என்பதை விசுவாசிக்க வேண்டும். மற்றவர்களையும் அந்த விசுவாசத்திற்குள்ளாக வழிநடத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய பிரதான அழைப்பு.

ஆகையால் இந்த லெந்து காலத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் அந்த சித்ரவதை அனுபவித்தார் என்பதை நாம் நம்மை அந்த இடத்தில் பொருத்திக்கொண்டு அந்த கொடிய சித்ரவதை உணர்ந்து பார்க்க வேண்டும். வெறும் இந்த காலத்தில் மாத்திரம் அல்ல நாம் எப்பொழுதும் அவருடைய அர்ப்பணிப்பை நினைவுகூர வேண்டும்.

கர்த்தர் தாமே இந்த தியானங்களை வாசிக்கும்போது நம்மோடு அதிகம் இடைபடுவாராக. ஆமென்.
53

விடாய்த்து போன மனிதனை மீட்க - லெந்து தியானம் 1

இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்

37

அசட்டைபண்ணப்பட்டு, மனுஷரால் புறக்கணிக்கப்பட்டார் - லெந்து தியானம் 2

அன்னை தெரசா அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களை - அசட்டை பண்ண பட்டவர்களை தேடி இந்தியா வந்து அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்.

30

சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் - லெந்து தியானம் 3

கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை தன் மேல்

19

நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் - லெந்து தியானம் 4

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார்

16

நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் - லெந்து தியானம் 5

நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள்ளே வாசம் பண்ணும்படி வார்த்தையாயிருந்து மாம்சமானார்.

11

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் - லெந்து தியானம் 6

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

9

நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார் - லெந்து தியானம் 7

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும்

7

அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும் - லெந்து தியானம் 8

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்.

11

அவர் கொடுமை செய்யவில்லை அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை - லெந்து தியானம் 9

அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவம் இல்லாதவராய் இருந்தும் குற்றவாளியாக்கப்பட்டார்

7

கர்த்தருக்கு சித்தமானது அவர் கையால் வாய்க்கும் - லெந்து தியானம் 10

கர்த்தருக்கு சித்தமானது அவர் கையால் வாய்க்கும். இயேசு கிறிஸ்து தமது தந்தையின் சித்த படி வாழ்வதையே தெரிந்து கொண்டார்.

18

என் தாசனாகிய நீதிபரர் - லெந்து தியானம் 11

என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். பாவத்துக்கு தண்டனை கொடுக்கப்பட்ட காலத்தில் மனுக்குலம் தண்டனை

8

நாம் தேவனுடைய பிள்ளைகள் - லெந்து தியானம் 12

நாம் தேவனுடைய பிள்ளைகள். மனிதர்களை உருவாக்கி அவர்களை தமது பிள்ளைகளாக்கிக் கொண்டார் தேவன்

9

அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் - லெந்து தியானம் 13

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்

9

கொள்ளைப் பொருளாகப் பங்கிட்டு கொள்வார் - லெந்து தியானம் 14

பலவான்களை அவர் தமக்கு கொள்ளைப் பொருளாகப் பங்கிட்டு கொள்வார். தமது இரட்சண்ய மரணத்தின் மூலம் வலி இழப்பு மரணத்தைக் கூட அனுபவித்தார்.

10

மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார் - லெந்து தியானம் 15

இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாகி சிலுவையின் மரண பரியந்தமும்

8

உபத்திரங்களினாலே பூரண படுத்துகிறது அவருக்கு ஏற்றதாயிருந்தது - லெந்து தியானம் 16

அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரங்களினாலே பூரண படுத்துகிறது அவருக்கு ஏற்றதாயிருந்தது

10

மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் - லெந்து தியானம் 17

பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்

8

இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியர் - லெந்து தியானம் 18

இயேசு கிறிஸ்து தேவ காரியங்களில் உண்மையுள்ளவர். தேவ காரியங்களை பின்பற்றுவதில் உண்மை உள்ளவர். தேவ காரியங்களை அறிவிப்பதில் உண்மையுள்ளவர்

8

புதிதான ஆவியை கட்டளையிடுவேன் - லெந்து தியானம் 19

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை கட்டளையிடுவேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு மீட்கப்பட்டவர்கள் உள்ளங்களில் தேவன் தமது ஆவியை கட்டளையிடுகிறார்

9

சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் - லெந்து தியானம் 20

அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்

5

குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார் - லெந்து தியானம் 21

ஆதாம் ஏதேனாகிய தனக்குத் தரப்பட்ட வீட்டில் உண்மையுள்ளவராக நடவாததினால் வெளியேற்றப்பட்டார். மோசே தேவனால் ஏற்படுத்தப்பட்ட பணியில் உண்மையுள்ளவராய் இருந்தார்

6

கண்ணீரோடு விண்ணப்பம்பண்ணி வேண்டுதல்செய்தார் - லெந்து தியானம் 22

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்தார்

6

கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார் - லெந்து தியானம் 23

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பது நமது விசுவாச அறிக்கை.

10

அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார் - லெந்து தியானம் 24

யோபு தனக்கும் ஆண்டவருக்கும் நடுவாக நின்று தனக்காக ஆண்டவரிடம் மன்றாட ஒருவர் இருந்தால் நலமாய் இருக்கும் என்று கதறினார். அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்

7

உயிரோடிருக்கிறவர் ஆகையினால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் - லெந்து தியானம் 25

அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையினால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். இயேசு கிறிஸ்து நம்மைப் போல மரணித்திருந்தும் தேவனால் உயிரோடு

7

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே - லெந்து தியானம் 26

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்

7

பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார் - லெந்து தியானம் 27

பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்

6

உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரி - லெந்து தியானம் 28

கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிக்கிறது.

13

பாவம் பரிகரிக்கப்பட ஒரு உயிர் ஈடாக கொடுக்கப்பட்டது - லெந்து தியானம் 29

பாவம் உலகத்தில் வந்த போது பாவத்திலிருந்து மீட்கப்பட அல்லது செய்த பாவம் பரிகரிக்கப்பட ஒரு உயிர் ஈடாக கொடுக்கப்பட்டது.

5

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார் - லெந்து தியானம் 30

அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

9

தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடுவார் - லெந்து தியானம் 31

ஏதேன் என்ற அழகிய ஆடம்பர வீட்டுத் தோட்டத்தினுள் பாவ நுழைந்து ஏதேனின் குடும்பத்தை பாழ்படுத்தி தேவனை கோபமடைய செய்து தேவனுடைய திட்டங்களையும் படைப்புகளையும் குலைத்து போட்ட

5

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி - லெந்து தியானம் 32

இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் முனிவர் இயேசு தன்னிடத்தில் வருவதை பார்த்து இவர்தான் உலகத்தாரின் பாவங்களை எல்லாம் சுமந்து அவைகளை இல்லாமலாக்கி பஸ்கா ஆடு

9

கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம்பண்ணுகிறார் - லெந்து தியானம் 33

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்

6

பிதா, உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே இயேசுவை அனுப்பினார் - லெந்து தியானம் 34

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

6

எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் - லெந்து தியானம் 35

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்

7

நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் - லெந்து தியானம் 36

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்

7

பிதா எனக்குக் கொடுத்த பாத்திரம் - லெந்து தியானம் 37

பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ

12

இயேசுவால் அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் - லெந்து தியானம் 38

அவர் தம்முடைய ஜீவனை நமக்கு கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.

15

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி - லெந்து தியானம் 39

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்

15

ஓசன்னா! ஓசன்னா!! ஓசன்னா!!! - லெந்து தியானம் 40

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

18

இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் - லெந்து தியானம் 41

இயேசு: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்

26

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் - லெந்து தியானம் 42

பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

16

இவள் செய்ததும் சொல்லப்படும் - லெந்து தியானம் 43

இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கு பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்.

30

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுங்கள் - லெந்து தியானம் 44

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்

23

அதை கண்டவன் சாட்சி கொடுக்கிறான் - லெந்து தியானம் 45

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதை மேற்பரப்பார்வையிடுகிறவன் கிறிஸ்துவின் இரத்தம் குறித்து கண்ட காட்சியினிமிமித்தமாக சாட்சி இடுகிறவனாக மாறிப் போனான்.

30

அவர் மரணத்தைப் பரிகரித்தார் - லெந்து தியானம் 46

இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தியதினால் பாவத்துக்கு முடி உண்டானது. இயேசு மரித்து உயர்த்ததினால் மரணத்துக்கு முடிவு உண்டானது.

21

மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று - லெந்து தியானம் 47

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதாமினால் பாவம் உலகில் உண்டாகிடுச்சு.

Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project